கோ மா நிலையில் தீ வி ர சி கிச் சை யில் அனுமதிக்கப்பட்ட பிரபல சீரியல் நடிகர் !! சோ கத்தில் ஆ ழ்ந்த சின்னத்திரை நடிகர்கள் !! தற்போதைய நிலை இதுதான் !!

Uncategorized

வாணி ராணி சீரியல் மூலம் ரசிகர்களிடையே நன்கு பிரபலமானவர் வேணு அரவிந்த். சின்னத்திரை மட்டுமின்றி திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இவர் கே.பாலச்சந்தர் இயக்கிய காதல் பகடை, காசளவு நேசம், காதல் வாங்கி வந்தேன் ஆகிய தொடர்களில் நடித்துள்ளார்.

மேலும் வாணி ராணி, சந்திரகுமாரி உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்துள்ளார். இந்நிலையில், இவர் தனியார் ம ரு த் துவமனையில் தீவிர சி கி ச்சைப் பிரிவில் அனுமதிக்கப் பட்டிருந்தார்.

மேலும், கொ ரோ னா தாக்குதலுக்குப் பின்பு நிமோனியா வந்ததாலும், மூளையில் கட்டி வந்து அதை சர்ஜரி செய்து அகற்றியதாலும், கோமா நிலைக்கு சென்றதாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் தற்போது இவர் குணமாகி நலமுடன் இருப்பதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.