தமிழ் சினிமாவில் 90ஸ் காலகட்டங்களில் நடித்த பல நடிகைகள் இன்று வயதான காரணத்தினால் பெரிதாக சினிமாவில் நடிக்காமல் பலரும் ஒ துங்கி இருக்கின்றார்கள். ஒரு சிலர் மட்டும் நடிகர்களுக்கு அக்கா மற்றும் அண்ணி கதாபாத்திரத்தில் நடித்தும் சின்னத்திரையில் நிகழ்ச்சிகள் நடுவராகவும் இருந்து வருகிறார்கள்.
மேலும் அந்த வகையில் தமிழ் சினிமாவில் ரசிகர்கள் கொண்டாட கூடிய ஒரு நடிகையாக இருந்தவர் தான் நடிகை மீனா. இவர் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். அதன் பிறகு இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் நடித்துள்ளார். இவர் தற்பொழுது நடிகையாக நடிக்கவில்லை என்றால் கூட அண்ணி, அம்மா போன்ற கதாபாத்திரங்களில் நடித்து வருகிறர்.
சமீபத்தில் மலையாள திரைப்படத்தில் நடித்துள்ளார். இதனை தொடர்ந்து அவரது சொந்த வாழ்க்கையில் ஒரு சோ க நிகழ்வு ஒன்று நடந்துள்ளது. அவரது கணவர் வித்யாசாகர் உடல் நலக்குறைவின் காரணமாக சில மாதங்களுக்கு முன் உ யிரி ழந்தா ர். இப்படி ஒரு நிலையில் நடிகை மீனா தனது க ணவர் இ ழந்ததை தா ங்க மு டியாமல் இருந்து வந்துள்ள நிலையில் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக அதிலிருந்து மீண்டும் வெளியே வந்து கொண்டிருக்கின்றார்.
மேலும் தற்போது தனது தோழியுடன் வெளிநாட்டுக்கு சென்றுள்ளார். அங்கு அவர் எடுத்த சில வீடியோ மட்டும் புகைப்பட ங்களை தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட் டுள்ளார்…
View this post on Instagram