க ணவர் இ றந் து 40 நாட்களுக்கு பிறகு வெளியே வந்த நடிகை மீனா!! சமீபத்தில் தனது தோழிகளுடன் எங்கு சென்றுள்ளார் பாருங்க…!!

சினிமா

தமிழ் சினிமாவில் 90களில் கலக்கிய நடிகைகளில் ஒருவர் நடிகை மீனா. இவர் தமிழ் சினிமாவில் குழந்தை நட்ஷத்திரமாக அறிமுகமாகி அதன் பின் முன்னணி நடிகையாக வலம் வந்தார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம், ஒடியா போன்ற பல மொழிகளில் நடித்துள்ளார்.

இவர் தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. அதுமட்டுமின்றி இவர் பாடல்கள் சில பாடியுள்ள மீனா பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் நடுவராகவும் இருந்துள்ளார்.

தனது கணவருடன் சந்தோஷமாக வாழ்ந்து வந்த நடிகை மீனாவிற்கு கடந்த மாதம் பெரிய இ ழப்பு ஏற்பட்டது. நடிகை மீனாவின் கணவர் சில மாதங்களாக உடல் நிலை சரியில்லாத காரணத்தால் ம ருத் துவ மணை யில் சி கிச்சை பெற்று வந்தார்.

திடீரென அவரது கணவர் வித்யாசாகர் உ யிரி ழந் தார். இதனால் மன அழுத்தத்தில் இருந்த நடிகை மீனா தனது கணவர் இ றந் து 40 நாட்களுக்கு மேல் ஆன நிலையில் தற்போது தான் மீனா கொஞ்சம் வெளியே வர ஆரம்பித்துள்ளார்.

மேலும் நடிகை ரம்யா, கலா மாஸ்டர், சங்கவி, சங்கீதா என பேருடன் தனது நாட்களை கழிக்கிறார். அண்மையில் அவர் பிரபலங்களுடன் கடற்கரை சென்றுள்ள புகைப்படம் வெளியாகி வை ரலாகி வருகிறது..

Copyright manithan.com