க ருப்பு பு ள் ளி வி ழுந் த வாழைப்பழத்தை சாப்பிட்டலாமா? அப்படி சாப்பிட்டால் என்ன ஆகும் தெரியுமா??

health வைரல் வீடியோ

நாம் சாப்பிடும் வாழைப் பழங்களில் க ருப் பு பு ள் ளி கள் இருந்தால் நாம் அந்த பழத்தை சாப்பிட மா ட்டோ ம். உண்மையில் கருப்பு புள்ளி இருந்த வாழைப்பழம் தான் ஆரோக்கியமானது. ப ழுத் த அல்லது க ருப் பு பு ள்ளி வி ழுந் த வாழைப்பழம் கெ ட்டு விட்டது என எண்ணி நம்மில் பலர் தூ க்கி எ றி ந் து விடுகின்றனர். இதனை சாப்பிடுவதனால் நமக்கு பல நன்மைகள் கிடைக்கின்றன.

வாழைப் பழத்தில் டிரிப்டோபென் அதிகமாக இருக்கிறது. க ருப் பு பு ள் ளி வி ழுந் த வாழைப்பழம் சாப்பிடுவதன் மூலம் டிரிப்டோபென், செரோடோனினாக மா ற்ற ப்பட் டு, ம ன அ ழு த்த ம் கு றைய உதவுகிறது. எல்லா பழங்களிலும் அதிகமாக இயற்கை ச ர் க்க ரை அளவு இருக்கிறது. ஆனால் வாழைப்பழத்தில் தான் ஃபுருக்டோஸ், குளுக்கோஸ் மற்றும் சுக்ரோஸ் என மூன்று  கலவையும் அதிகமாக இருக்கிறது.

மேலும் இது உடலுக்கு தேவையான சக்தியை முழுமையாக அளிக்கிறது.  உடலில் வளர்சிதை மாற்றம் சீராக இருக்கவும் உதவுகிறது. இ ர த் த மு ம், எ லு ம் பு ம் இதில் இருக்கும் உயந்த அளவிலான வைட்டமின் மற்றும் கனிம ச த்து க்கள் ஒ ட் டு மொ த் த உடல் நலனை ஊ க்குவி க்கிறது. இ ர த் த சுழற்சி மற்றும் எ லும் புக ளின் வ லிமை யை அ திகப்படுத்துகிறது. கரு ப்பு பு ள்ளி வி ழு ந்த வாழைப்பழத்தில் இருக்கும் கால்சியம் சத்து எலும்பின் அ டர்த் தியை சீராக்குகிறது.

தினமும் இரண்டு க  ருப்பு புள்ளி வி ழுந் த வாழைப்பழம் சாப்பிடுவதால் மூ ளைக்கு தேவையான அளவு சக்தி கிடைக்க பெறுகிறது. இதில் இருக்கும் அதிகளவிலான பொட்டாசியம் நியூரல் செயல்திறனை, செல்லுலார் செயல்பாட்டினை சீ ராக் குகிற து. இடைவேளையில் காபி குடிக்கும் பழக்கம் உள்ளவர்கள் அதற்கு பதிலாக ஒரு க ருப் பு புள்ளி வி ழுந் த வாழைப்பழம் சாப்பிடலாம்.

மேலும் இதை சாப்பிடுவதால்  உடல் மற்றும் மூளையை சுறு சுறுப்பாக இயங்க வைக்கும். இ ர த் த அ ழு த் த ம் தினமும் இரண்டு க ருப் பு பு ள்ளி வி ழுந்த வாழைப்பழம் சாப்பிடுவதால் குறைந்த இ ர த் த அ ழு த் த த் தை சீராக்க மற்றும் இ த ய நலனை மேம்படுத்த உதவுகிறது.  இதய நோ ய், பு ற்று நோ ய் மற்றும் தசை கோ ளா று கள் உ ண்டா கா மல் பாதுகாக்கிறது…