திரையுலக வெள்ளித்திரையில் சில ஜோடிகள் எப்படி திருமணம் செய்துகொண்டார்கள். அதேபோல் சின்னத்திரையிலும் அப்படிபட்ட விஷயங்கள் நடந்துள்ளன. அப்படி அண்மையில் கா தலித்து திருமணம் செய்துகொண்ட ஜோடி தான் தீபக் மற்றும் அபிநவ்யா. இந்த ஜோடி ரசிகர்களால் சின்னத்திரையில் கொண்டாடப்பட்ட இந்த ஜோடி அண்மையில் திருமணம் செய்துகொண்டார்கள்.
மேலும் திருமண புகைப்படங்கள் எல்லாம் ரசிகர்களிடம் வைர லாகி வந்தது. நடிகை அபிநவ்யா பிரியமானவள், கண்மணி, சிவா மனசுல சக்தி, சித்திரம் பேசுதடி போன்ற தொடர்களில் நடித்துள்ளார். தற்போது இவர் சன் டிவியில் ஒளிபரப்பான கயல் தொடரில் நடித்து வருகிறார்.
மேலும் இவர் நடிப்பதை தாண்டி செய்தி வாசிப்பாளராகவும் உள்ளார். தீபக் தற்போது விஜய்யில் ஒளிபரப்பாகும் ஈரமான ரோஜாவே 2 தொடரில் நடித்து வருகிறார்.இவர்களுக்கு ஜனவரி மாதம் திருமணம் நடந்து முடிந்தது.
திருமணத்திற்கு பிறகு ஜோடியாக புகைப்படங்கள் வெளியிட்டு வந்தனர். தற்போது அபிநவ்யா க ர்ப் பமாக இருக்கிறார் தகவல் வெளியாகி புகைப்படத்துடன் இருவரும் இந்த சந்தோஷ செய்தியை வெளியிட்டுள்ளனர்.
View this post on Instagram