சகுனி படத்தில் சின்ன வயசு கார்த்தியாக நடித்த இந்த பையன் யாரு என்று தெரியுமா..? அட இவரு இந்த பிரபல நடிகரா.? இப்போ ஆளே அடையாளம் தெரியாத அளவிற்க்கு மாறீட்டாரே ..!!

சினிமா

மகாபாரதத்தில் வரும் சகுனி தனது தந்திரங்களால் கெட்டவர்களுக்கு உதவுவார். ஆனால் இந்த நவீன சகுனி கெட்டவர்களுக்கு எதிராக சகுனி ஆட்டம் போடுகிறார்.காரைக்குடியில் வசித்துவரும் வசதியான ஒரு குடும்பம் காலங்காலமாக ஊருக்கே அன்னதானம் செய்து வருகிறது. தங்களிடம் பணம் இல்லாவிட்டாலும் எப்பாடு பட்டாவது ஊருக்கு அன்னதானம் செய்யும் அக்குடும்பத்திற்கே சோதனை வந்துவிடுகிறது.மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்படுத்தும் திட்டத்தின் மூலம் அமைக்கப்படும் ரெயில்வே தண்டவாளம் இவர்கள் வீடு வழியாக வருகிறது. வீட்டை இடித்து அத்திட்டத்தை நிறைவேற்ற அரசாணை பிறப்பிக்கப்பட்ட நிலையில், வீட்டை எப்படியாவது காப்பாற்ற வேண்டுமென அந்த குடும்பத்தின் வாரிசான கமலக்கண்ணனிடம், அவரது தாத்தா கேட்டுக்கொள்கிறார்.

பிக்பாஸ் சீசன் 3 முதல் மிகவும் பிரபலமான நடிகை வனிதா சமீபகாலமாக தொடர்ந்து பல சர்ச்சைகளில் சிக்கினார் என்பது பலருக்கும் தெரிந்த ஒன்று தான். அதுவும் அவரின் வாழ்க்கை சம்மந்தப்பட்ட விசயமே. பீட்டர் பாலை 3ம் திருமணம் செய்தது முதல் பல விமர்சனங்கள் சச்சரவுகள் எதிர்ப்புகள் என பலவற்றை சமாளித்து வந்தார்.

நடிகை வனிதா அண்மையில் அவர் குடும்பத்துடன் கோவா செல்வதாக காரில் இருந்தபடி வீடியோ வெளியிட்டார். ஆனால் கடந்த சில நாட்களாக வனிதா மற்றும் பீட்டர் பாலுக்கு இடையில் பிரச்சனை பிரிந்துவிட்டனர் என தகவல்கள் சுற்றி வர

நடிகை வனிதா வீடியோ வெளியிட்டு உண்மையை கூறி கண்ணீர் விட்டு அழுதார்.அந்த வகையில் தற்போது நடிகை வனிதாவிற்கு ஒரு மகன் மற்றும் இரு பெண் பிள்ளைகள் உள்ளனர்.இதில் வனிதாவிற்கு பிறந்த மூத்த மகன் தான் விஜய் ஸ்ரீ ஹரி என்பவர்.

அந்த வகையில் வனிதாவின் மூத்த மகன் விஜய் ஸ்ரீ ஹரி தமிழ் சினிமாவில் வெளிவந்த பிரபல படம் ஒன்றில் நடித்துள்ளார். ஆம் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான நடிகர் கார்த்தி நடிப்பில் 2012ஆம் ஆண்டு வெளிவந்த சகுனி என்ற திரைப்படத்தில் தான்

நடிகை வனிதாவின் மூத்த மகன் கார்த்தியின் சிறு வயது கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தற்போது படத்தில் உள்ள காட்சிகளில் இருந்து எடுக்கப்பட்ட இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது…