சதுரங்க வேட்டை பட நடிகையா இது.? தற்போது எப்படி உள்ளார் என்ன செய்கிறார் தெரியுமா.? புகைப்படத்தைப் பார்த்து அ திர்ச்சியான ரசிகர்கள்..!!

Tamil News

நடிகர் நட்டி நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் ஒரு நல்ல வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட்டான திரைப்படம் தான்  சதுரங்க வேட்டை.  இந்த படத்தில் ஒரு மனிதனை ஆசையை தூண்டி அவரை எப்படியெல்லாம் ஏமாற்றுவது என்பது போல தான் இந்த படத்தின் காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தில் நடிகை நடித்திருந்த இஷாரா நாயர். அந்த  படம் மக்கள் மத்தியில் நல்லதொரு வரவேற்பை பெற்றதை அடுத்து வரும் மக்கள் மனதில் பிரபலமடைந்தார். ஆனால் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை.

இந்நிலையில் இவர் 2018 ஆம் ஆண்டு துபாயை சேர்ந்த தொழிலதிபர் சாஹில் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அதன் பின் சினிமாவில் இருந்து விலகி விட்டார். சதுரங்க வேட்டை படத்தில் பார்த்ததற்கும் மிகவும் குடும்பப் பெண்ணாக நடித்து இருந்திருப்பார். இவர் தற்போது குடும்ப புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்…