சன் தொலைக்காட்சியில் மிகவும் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல்களில் ஒன்று சுந்தரி.
இதில் கதாநாயகியாக நடித்து வருபவர் கேபிரியலா. இவர் டிக் டாக் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்.
மேலும் விஜய் டிவி உள்ளிட்ட சில தொலைக்காட்சிகளில் ரியாலிட்டி நிகழ்ச்சியிலும் பங்கேற்றுள்ளார்.
தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் இந்த சுந்தரி நிகழ்ச்சி மூலம் பலருடைய மனதில் இடம்பிடித்துள்ளார் கேபிரியலா.
இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அனைவருக்கும் ஷாக் கொடுக்கும் வகையில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
இதனை பார்த்த ரசிகர்கள் பலரும், சுந்தரி சீரியலில் நடித்து வரும் நடிகை கேபிரியலாவா இது..? என கேட்க துவங்கிவிட்டனர்.
இதோ அந்த புகைப்படம்..
View this post on Instagram