சமந்தாவுடன் வி வ காரத்தபின் 2வது கல்யாணத்திற்கு தயாரான நாகசைத்தன்யா.. மணப்பெண் யார் யாரென்று தெரியுமா..? இதோ நீங்களே பாருங்க ..!!
நாக சைதன்யா அக்கினேனி பிறப்பு: நவம்பர், 23, 1986 இவர் ஒரு தெலுங்கு திரைப்பட நடிகர் ஆவார். இவர் தமிழ், தெலுங்கு திரைப்பட நடிகர் அக்கினேனி நாகார்ஜுனா வின் மகன் ஆவார். இவர் 2009ஆம் ஆண்டு ஜோஷ் என்ற திரைப்படத்தின் மூலம் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார். அதை தொடர்ந்து 100% லவ், மனம், ஆடோநகர் சூர்யா உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.
சமந்தா – நாகசைத்தன்யா இருவரும் காதலித்து கடந்த 2017ஆம் ஆண்டு பிரம்மாண்டமாக கல்யாணம் செய்துகொண்டனர். 4 ஆண்டுகள் வாழ்ந்து வந்த இவர்கள் இருவரும் தீ டீரென கடந்த ஆண்டு விவ கா ரத்தை அறிவித்தனர். விவகாரத்தபின் இருவரும் மீண்டும் இணைவார்கள் என்று பலராலும் எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், அது ந டக்கவி ல்லை. இந்நிலையில், நடிகர் நாகசைதன்யா 2வது கல்யாணம் செய்துகொள்ள போவதாக தகவல் வெளியாகியுள்ளது.மேலும், அவர் நடிகை இல்லை என்றும் தெரியவந்துள்ளது. விரைவில் நாகசைதன்யாவின் கல்யாணம் குறித்து அவர்களுடைய குடும்பம் அறிவிக்கும் என்று ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.