சமீபத்தில் குழந்தையை பெற்ற நடிகை காஜலுக்கு இப்படி ஒரு நிலைமையா !!! வெளியான தகவலை கேட்டு சோ கத்தில் ஆ ழ்ந்த ரசிகர்கள் ..!!

சினிமா

சமீபத்தில் குழந்தையை பெற்ற நடிகை காஜலுக்கு இப்படி ஒரு நிலைமையா !!! வெளியான தகவலை கேட்டு சோ கத்தில் ஆ ழ்ந்த ரசிகர்கள் ..!!
தென்னிந்திய திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை காஜல் அகர்வால்.
கடந்த 2020ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் காஜல் அகர்வாலுக்கு, கவுதம் கிச்லு என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது.

மேலும், கடந்த ஆண்டு தனது மனைவி கர்ப்பமாக இருப்பதை கவுதம் தனது சமூக வலைத்தளத்தில் அறிவித்திருந்தார்.இந்நிலையில் தனது குழந்தையை பெற்றெடுத்த நடிகை காஜலுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

மேலும் தற்போது பேமிலி, குழந்தை என செட்டிலாகியுள்ள காஜல், அவரின் படத்தில் நடித்த காட்சிகள் அனைத்தும் நீக்கப்பட்டுள்ளது.ஆம், சிரஞ்சீவி நடிப்பில் உருவாகியுள்ள ஆச்சார்யா படத்தில் நடிகை காஜல் தான் சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடித்திருந்தார். ஆனால் தற்போது அவர் படத்தில் நடித்த காட்சிகள் அனைத்தும் நீக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.