சரவணன் மீனாட்சி சீரியல் நடிகையா இவங்க… உடல் எடை கூடி ஆளே அடையாளமே தெரியல… வெளியான புகைப்படத்தை பார்த்து அ திர் ச்சி யான ரசிகர்கள்…!!

சினிமா

தமிழ் சின்னத்திரையில் தற்போது தொலைக்காட்சிகளில் அதிகம் ஒளிபரப்பாகும் சீரியல்களும் நிகழ்ச்சிகளும் அதிகம். சின்னத்திரையில் முன்பெல்லாம் ஓன்று அல்லது இரண்டு தொடர்கள் தான் வெற்றிகரமாக ஒளிபரப்பாகும் ஆனால் இன்று மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்து இருக்கிறது. விஜய் தொலைக்கட்சியில் ஒளிபரப்பாகி வெற்றியடைந்த பல சீரியல் தொடர்களில் ஓன்று சரவணன் மீனாட்சி.

மேலும் இந்த தொடர் சரவணன் மீனாட்சி அதன் பிறகு மூன்று பாகங்களாக வந்தாலும் முதல் சீசனில் வந்த சரவணன் மீனாட்சியை யாரும் மறக்க மாட்டார்கள். அந்த அளவிற்கு அவர்கள் சின்னத்திரையில் பிரபலமானார்கள். இந்த சீரியலில் நடித்த பிரபலங்களை இன்று வரை யாரும் மறக்க மாட்டார்கள். அதுமட்டுமின்றி இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த நடிகை ஸ்ரீஜா மற்றும் செந்திலை அவ்வளவாக மறக்க முடியாது.

இந்த சீரியலில் நடிக்கும் போதே இவர்கள் சிறந்த ஜோடி என்றும் இவர்கள் நிஜ வாழ்விலும் ஜோடியாக வேண்டும் என ஆசைப்பட்ட ரசிகர்கள் ஏராளம். அதே போல இவர்கள் இருவரும் கா தலித்து திருமணம் செய்துக்கொண்டனர். மேலும் திருமணத்திற்கு பின் பெரியதாக சீரியலில் ந டிக்கா மல் இருந்த நடிகை ஸ்ரீஜா அவ்வபோது சின்னத்திரை நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வந்தார்.

மேலும் இந்நிலையில் இவர் சற்று உடல் எடை அதிகரித்துள்ளார். அதுமட்டுமின்றி ஓணம் பண்டிகையை முன்னிட்டு அவர் வெளியிட்டு இருக்கும் புகைப்படம் இணையத்தில் வை ரலா கி வருகிறது..