சரோஜா படத்தில் குத்துப்பாட்டுக்கு ஆடிய பிரபல நடிகையா இவங்க..? அட ஆளே அடையாளமே தெரியலையே..? கணவர் குழந்தைங்கனு எப்படி இருக்காங்க என்று நீங்களே பாருங்க..!!

சினிமா

சரோஜா படத்தில் குத்துப்பாட்டுக்கு ஆடிய பிரபல நடிகையா இவங்க..? அட ஆளே அடையாளமே தெரியலையே..? கணவர் குழந்தைங்கனு எப்படி இருக்காங்க என்று நீங்களே பாருங்க..!!

தமிழில் திரையுலகத்தில் கடந்த 2008 ஆம் ஆண்டு வெங்கட் பிரபு இயக்கத்தில் மிர்ச்சி சிவா, பிரேம்ஜி, வைபவ், சரண் போன்றவர்கள் பலர் நடிப்பில் வெளியான ‘சரோஜா’ படத்தில் இடம்பெற்ற சூடான கோழி என்ற பாடல் அந்த காலகத்தில் இளசுகள் மத்தியில் பெரும் பிரபலமடைந்தது.

தமிழ் சினிமாவில் குறும்பு படம் மூலம் அறிமுகமானவர் நடிகை நிகிதா.இவர் தமிழ் சினிமாவில் சில படங்களே நடித்து இருந்தாலும் இவருக்கென்று ஒரு தனி ரசிகர்கள் கூட்டம் உள்ளது. கோடான கோடி பாடல் இவருக்கு தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் இடம் பிடிக்க செய்தது.மேலும் இவர் தமிழில் அலெக்ஸ் பாண்டியன், பாயும் புலி போன்ற படங்களில் நடித்துள்ளார்.

தமிழ் மட்டுமல்லாமல் பல மொழிகளிலும் நடித்து வந்துள்ளார் . அந்த வகையில் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.இவர் தமிழ் சினிமாவில் நடித்ததை விட கன்னடா சினிமா துறையில் அதிக படியான படங்களை நடித்துள்ளார்.

தற்போது இவர் தமிழில் போங்கு என்னும் படத்தில் பாடல் ஒன்றிக்கு நடனம் ஆடியுள்ளார்.இவர் பின்பு படங்களில் நடிப்பதை குறைத்து விட்டார்.மேலும் இவர் கல்யாணம் முடிந்து தற்போது அவரது குழந்தையுடன் மற்றும் தனது கணவருடன் சேர்ந்து எடுத்த புகைப்படம் ஒன்றை தனது சமுக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அவருக்கு பெண் குழந்தை உள்ளது.தற்போது அவர் நடிப்பை விட்டு சிறிது விலகியுள்ளார்.தற்போது அவரது ரசிகர்கள் அவர் பதிவிட்ட புகைப்படத்தை இணையத்தில் பரப்பி வருகிறார்கள்.

இதோ அழகிய குடும்ப புகைப்படம் ..