பிரபல பா லிவுட் முன்னணி நடிகை தீபிகா படுகோன் கடந்த சில மாதங்களுக்கு முன் ஹைதராபாத்தில் நடந்த புராஜெக்ட் கே படப்பிடிப்பில் கலந்து கொண்ட போது நெ ஞ்சு வ லி காரணமாக ம ருத் துவம னை யில் அ னும திக்கப் பட்டார்.
மேலும் அதன் பின் ம ருத் துவர் கள் ப ரிசோ தனை யில் வாயு தொ டர் பான பி ரச்ச னை இருந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மீண்டும் ப்ராஜெக்ட் கே படபிடிப்பில் கலந்து கொண்டார் தீபிகா படுகோன். இந்நிலையில், ம ருத் துவம னை யில் மீண்டும் அ னுமதி க்கப் பட்டுள் ளார்.
கடந்த நாள் இரவில் அவருக்கு அசவுகரியமாக இருந்ததாகவும் இதய து டிப்பு அதிகரித்துக் காணப்பட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும் ம ருத் துவம னையில் மேற்கொள்ளப்பட்ட சி கிச்சை க்கு பின் தீபிகா இப்போது நலமுடன் இருப்பதாக தெரிவித்துள்ளனர். இந்த தகவல் ரசிகர்களை அ திர்ச் சியிலே யே ஆ ழ்த்தியுள்ளது.