சற்றுமுன் இ ளம் நடிகை வீட்டில் தூ க் கி ட் டு த ற் கொ லை செய்துக்கொண்டார்…. க தறி ய குடும்பம்… பே ரதி ர்ச்சி யில் உ றைந்த திரைப்பிரபலங்கள்…!!

சினிமா

பிரபல சீரியல் நடிகை வைஷாலி தக்கர் இன்று தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது பெரும் அ திர் ச்சி யை ஏற்படுத்தியுள்ளது. இந்தி சீரியல்கள் மூலம் அறிமுகமான இவர் அஞ்சலி பரத்வாஜ் என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் நடிகை வைஷாலி தக்கர். அதன் பின் சூப்பர் சிஸ்டர்,விஸ் ய அம்ரித், மன்மோகினி போன்ற பல டிவி நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.

மேலும் இவர் இறுதியாக ரக் ஷபந்தன் படத்தில் நடித்திருந்தார். இதில் அக்ஷய் குமார் முக்கிய வேடத்தில்நடித்திருந்தார். இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. மேலும் கென்யா நாட்டைச் சேர்ந்த பல் மருத்துவர் அபிநந்தன் சிங்கை திருமணம் செய்வதாக இருந்த நிலையில் கடந்த மாதம் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது.

மேலும் ஜூன் மாதம் திருமண தேதியும் முடிவு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டது. ஆனால் பல்வேறு காரணங்களால் இவர்களது திருமணம் நிச்சயதார்த்தோடு நின்று போனது. இது குறித்து வைசாலி ரசிகர்களுக்கு தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் நடிகை வைஷாலி தக்கர் இன்று தூ க் கி ட் டு த ற் கொ லை செய்து கொண்டார் என தகவல் வெளியானது. இவர் மத்திய பிரதேசத்தில் உள்ள இந்தூரில் தனது பெற்றோருடன் வசித்து வந்துள்ளார் வைஷாலி. இன்று காலை நீண்ட நேரம் அவரது ப டுக் கைய றை கதவு திறக்காததால் சந்தேகமடைந்த பெற்றோர் கதவை உ டைத்த போது தூ க் கி ட் டு நிலையில் உ யிரி ழந்து கி டந்து ள்ளார்.

அதன் பின்பு இவரது ச டல த்தை மீட்டு பி ரேத ப ரிசோ தனை க்கு அனுப்பி வைத்த போ லீசா ர் வி சார ணை நடத்தி வருகின்றன. அவரது உடலை மீட்ட இடத்திலிருந்து கடிதம் ஒன்றையும் கைப்பற்றியுள்ளனர். அதில் தான் தனது முன்னாள் காதலனால் மிகவும் து ன்பு றுத்த ப்பட்ட தாகவும், மிகுந்த ம ன அ ழுத் ததில் இருந்ததாகவும் கூறியுள்ளார்நடிகை வைஷாலி.

மேலும் அதன் பின்னர் வ ழக்கு பதிவு செய்த மும்பை தேஜாஜி நகர் போ லீசார் முன்னாள் காதலனை தேடி வருகின்றனர்.