திரையுலகில் கடந்த சில ஆண்டுகளாக சினிமா பிரபலங்கள் தி டீரெ ன உ யிரி ழந்து வருகின்றார்கள். மேலும் அதில் ஒரு சிலர் ம ர் மமா ன முறையிலும் பலர் உடல் நலக் குறைவின் காரணமாகவும் ம ரண மடை ந்து வருகின்றன.
மேலும் அந்த வகையில் ஒடியா திரைப்படங்களில் முன்னணியில் இருந்து வந்தவர் தான் நடிகை திலோத்தமா குந்தியா. இவருக்கு தற்போது 49 வயது தான் ஆகிறது. இவர் சின்னத்திரை மற்றும் வெள்ளிதிரையில் பிரபல நடிகையாக வளம் வருகிறார்.
இவருக்கு அக்டோபர் 12ஆம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக ம ருத்துவம னையில் அ னுமதி க்கப்ப ட்டுள்ளார். ஆனால் இவர் சி கிச் சை பலனின்றி தி டீரெ ன்று மா ரடை ப்பு ஏற்பட்டு இ றந் து வி ட்டதா க மரு த்துவ ர்கள் தெரிவித்துள்ளார்கள்.
மேலும் இவரது இறப் பிற்கு திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் இ ரங் க ல் தெரிவித்து வருகின்றார்கள்…