சற்றுமுன் உட ல்நல கு றைவால் தீடிரென்று மரு த்துவம னையில் டி. ராஜேந்தர் அனுமதி .. ம ருத்து வர்கள் சொன்ன தகவலை கேட்டு க த றும் ரசிகர்களும் பிரபலங்களும் ..!!
தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குனர், இசையமைப்பாளர் என பன்முக திறமை கொண்டவர் டி. ராஜேந்தர்.எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கும் டி. ராஜேந்தர், தீ டீ ரென உ டல்ந ல கு றை வு காரணமாக ம ருத்து வம னையில் அனுமதிக்கப்பட்டுள்ளாராம். கடந்த நான்கு நாட்களாக ம ருத்து வ மனை வியில்
அனுமதிக்கப்பட்டுள்ள டி. ராஜேந்தர், அபாயகட்டத்தை தாண்டிவிட்டதாக மரு த்து வர்கள் கூறியுள்ளார்களாம்.ஆனாலும், தற்போது மேல் ம ருத் துவ சிகிச் சைக்காக தனது தந்தையை நடிகர் சிம்பு சிங்கப்பூருக்கு அழைத்து செல்லவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சி கி ச்சை நல்லபடியாக முடிந்து, டி. ராஜேந்தர் நலமாக வீடு திரும்ப வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமும்.