சற்றுமுன் ஏற்பட்ட கோ ரவி பத்து .. உடல் ந சு ங்கி ச ம்பவ இடத்திலேயே உ யி ரி ழந்த இரண்டு மாடல் அழகிகள். சோ க த்தில் க த றி அ ழும் ரசிகர்களும் பிரபலங்களும் ..!!!

சினிமா

கேரளாவின் 2019ம் ஆண்டு 2020ம் ஆண்டு மிஸ் கேரளா பட்டத்தை வென்றவர்கள் ஆன்சி மற்றும் அஞ்சனா.

இவர்கள் இருவரும் திருவனந்தபுரத்தில் மாடலிங் சம்பந்தமான நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க சென்றுள்ளனர். நிகழ்ச்சியை நல்ல படியாக முடித்துவிட்டு வீடு திரும்பும் நேரத்தில் எர்ணாகுளத்தில் பெரிய விபத்தில் சிக்கியுள்ளனர்.

இதில் சம்பவ இடத்திலேயே இவர்கள் இருவரும் உடல் மோசமாக நசுங்கி உயிரிழந்துள்ளனர்.

அவர்களுடன் பயணம் செய்த மற்ற இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்களாம்.