சற்றுமுன் கார் வி பத்தில் சம்பவ இடத்திலேயே ம ர ணம் அடைந்த பிரபல நடிகை !! இந்த தகவல் ஒட்டு மொத்த திரையுலகத்தையும் ரசிகர்களையும் அ தி ர் ச் சியில் ஆழ்த்தியுள்ளது..!!

சினிமா

தமிழில் க வலை வேண்டாம் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் யாஷிகா. இவர் இந்த படத்தின் மூலம் பிரபலம் ஆகவில்லை.இருட்டு அறையில் மு ரட்டு குத் து படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அதிகம் பிரபலமானவர் யாஷிகா ஆனந்த். அதன் பிறகு அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

அந்த நிகழ்ச்சிக்கு பிறகு அவருக்கு பெரிய அளவு வாய்ப்பு எதுவும் கிடைக்காத நிலையில், சில படங்களில் மட்டும் நடித்து வருகிறார்.

தற்போது எஸ் ஜே சூர்யா படத்தில் நடித்து வருகிறார்.இந்நிலையில் இவர் சென்ற கார் கடும் வி ப த் துக்குள்ளாகியுள்ளது.

இதில் இவர் ப டு கா ய ம் அடைந்துள்ளார், கூட வந்த தோழி சம்பவ இடத்திலேயே ம ர ண ம் அடைந்துள்ளார்.

இந்த தகவல் ஒட்டு மொத்த திரையுலகத்தையும் அ தி ர் ச் சியில் ஆழ்த்தியுள்ளது.