சற்றுமுன் கார் வி பத் தி ல் சி க் கி சின்னத்திரை சீரியல் நடிகை ம ரண ம்!! அ திர் ச்சி யில் ரசிகர்கள்…!!

சினிமா

சின்னத்திரை நடிகை பவித்ரா ஜெயராம் என்பவர் இன்று நடந்த சாலை வி பத் தில் மரணம் அடைந்திருக்கும் செய்தி ரசிகர்களுக்கு பெரும் அ திர் ச்சி யை ஏற்படுத்தி இருக்கிறது. கர்நாடகத்தை சேர்ந்த நடிகை பவித்ரா ஜெயராம் தற்போது தெலுங்கில் Trinayani என்ற தொடரில் நடித்து வருகிறார்.

தமிழில் வரும் மாரி என்ற தொடரின் தெலுங்கு ரீமேக் தான் அது. ஆந்திராவில் இன்று காரில் குடும்பத்துடன் பவித்ரா சென்று கொண்டிருந்த போது கார் க ட்டு ப்பாட் டை இ ழந் து சாலை த டுப்பி ல் மோ திய து.

அப்போது பின்னால் வந்த பஸ் போ திய தில் கார் நொ று ங்கி யது. வி பத் தில் சம்பவ இடத்திலேயே பவித்ரா ஜெயராம் ம ரண ம் அ டைந் தார். காரில் இருந்த மூவர் காயங்கள் உடன் ம ருத்து வம னையில் இருக்கின்றனர். பவித்ரா ஜெயராம் ம ரண ம் தெலுங்கு மற்றும் கன்னட சின்னத்திரையில் அ திர்ச் சி யை ஏற்படுத்தி இருக்கிறது.