கதை திருட்டு பிரச்சினையில் சிக்கிய எஸ்.ஜே.சூர்யா ஆஜராக உத்தரவு.நடிகர் எஸ்.ஜே. சூர்யா மற்றும் மான்ஸ்டர் படக்குழு மீது வழக்கு தொடருவேன். இது பற்றி வழக்கறிஞர்களுடன் ஆலோசித்து வருகிறேன்’ எனத் தெரிவித்துள்ளார் லதானந்த்.
நடிகர் எஸ்.ஜே. சூர்யா கதை திருட்டு பிரச்சினையில் சிக்கியிருக்கிறது. தனது குளுவான் சிறுகதையைத் தான் நெல்சன் மான்ஸ்டர் என்ற பெயரில் படமாக்கியிருப்பதாக லதானந்த் என்ற எழுத்தாளர் புகார் தெரிவித்துள்ளார் ஆஜராக வேண்டும் என மாவட்ட குற்றவியல் பிரிவு போலீஸார் உத்தரவிட்டுள்ளனர்.
இவ்வாறு அந்த யூடூப்பில் சேனலில் குறிப்பிட்டு வீடியோ வெளியிடப்பட்டுள்ளது அது எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை, பிறகு என்ன நடந்தது என்று தெரியவில்லை தெரிந்தவர்கள் கூறலாம் நன்றி.