சற்றுமுன் கொ ரோ னாவால் பா திக் கப்பட்டுள்ள பிரபல முன்னணி பாடகி.. I C Uவில் சோ கமா ன நிலைமை, க தறிய லும் ரசிகர்களும் திரையுலகமும் ..!!

சினிமா

சற்றுமுன் கொ ரோ னாவால் பா திக் கப்பட்டுள்ள பிரபல முன்னணி பாடகி.. I C Uவில் சோ கமா ன நிலைமை, க தறிய லும் ரசிகர்களும் திரையுலகமும் ..!!

இந்திய சினிமா கொண்டாடும் பிரபல பாடகிகளில் ஒருவர் லதா மங்கேஷ்கர். பின்னனி பாடகியாகவும், இசையமைப்பாளராகவும் இருந்து கலக்கியுள்ளார்.

இந்தியாவில் 36 மொழிகளிலும் வெளிநாட்டு பாடல்களும் இவர் பாடி சாதனை செய்துள்ளார். பாரத ரத்னா, பத்ம பூஷன், பத்ம விபூஷன் என ஏகப்பட்ட பெரிய பெரிய விருதுகளை எல்லாம் வாங்கி குவித்துள்ளார்.

தற்போது இவர் கொ ரோ னா நோ யா ல் பா திக்க ப்பட்டுள்ளா ராம். நிலைமைய கொஞ்சம் மோ ச மாக இருக்க I C Uவில் அனுமதிக்கப்பட்டுள்ளாராம்.

அண்மையில் உ டல் ந லக் கு றை வால் ம ருத்து வம னை யில் இருந்து வீடு திரும்பிய அவருக்கு கொ ரோ னா நோ ய் தொ ற்று வந்திருப்பது அவரது ரசிகர்களுக்கு வ ருத் தத்தை கொடுத்துள்ளது.