சற்றுமுன் தி டீரென உ யி ரிழந்த மெட்டி ஒலி சீரியல் நடிகை .. க தறி அ ழும் குடும்பத்தினர் .. க டும் அ தி ர்ச் சியில் பிரபலங்கள், சோ கத்தில் ஆ ழ்ந்த ரசிகர்கள்..!!

சினிமா

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஹிட் சீரியல்களில் ஒன்று மெட்டி ஒலி. நிறைய சாதனைகளை செய்துள்ள இந்த சீரியல் இப்போது கொ ரோ னா காலத்தில் மீண்டும் ஒளிபரப்பானது.

இப்போதும் அந்த சீரியலுக்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்தார்கள். தற்போது இந்த சீரியல் ரசிகர்களுக்கு ஒரு அ தி ர் ச்சி செய்தி வந்துள்ளது.

இந்த சீரியலில் விஜி என்ற கதாபாத்திரத்தில் நடித்த உமா மகேஸ்வரி அவர்கள் உ யி ரிழ ந்துள் ளார்.

அவரின் மரண செய்தி தி டீ ரெ ன வர பிரபலங்களும், ரசிகர்களும் க டும் அ தி ர்ச் சி யில் ஆ ழ் ந்து ள் ளனர்.