சற்றுமுன் தி டீரென ம ருத்துவம னையில் அனுமதிக்கப்பட்ட நடிகை குஷ்பு .. இதோ வெளியான தகவலை கேட்டு க டும் அ திர் ச்சியான ரசிகர்கள் ..!!

சினிமா

சற்றுமுன் தி டீரென ம ருத்துவம னையில் அனுமதிக்கப்பட்ட நடிகை குஷ்பு .. இதோ வெளியான தகவலை கேட்டு க டும் அ திர் ச்சியான ரசிகர்கள் ..!!

குஷ்பு சுந்தர் ஒரு இந்திய நடிகை, அரசியல்வாதி, திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் தொலைக்காட்சி தொகுப்பாளர் ஆவார். தமிழ் திரையுலகில் அவரது பணிக்காக பெரும்பாலும் அறியப்பட்டவர். அவர் மூன்று தமிழ்நாடு மாநில திரைப்பட விருதுகள், ஒரு கேரள மாநில திரைப்பட சிறப்பு குறிப்பு மற்றும் ஒரு கலைமாமணி தமிழக அரசால் பெற்றுள்ளார்.இப்போது படங்கள் நடிப்பதை தாண்டி அரசியலில் முழு ஈடுபாடு காட்டி வருகிறார்.

எப்போதும் சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் குஷ்பு அண்மையில் அரசியல் காரணங்களுக்காக டெல்லி பயணம் சென்றுள்ளார். அதை முடித்துவிட்டு வீடு திரும்புவார் என்று பார்த்தால் தற்போது மரு த்துவம னையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.தி டீரென அவருக்கு என்ன ஆனது என்பது தெரியவில்லை, ஆனால் கையில் சுற்றிய ஊ சியுடன் புகைப்படம் எடுத்து அதை டுவிட்டரில் பதிவுசெய்து குணமடைந்து வருகிறேன் என பதிவு செய்துள்ளார்.