சற்றுமுன் தி டீரெ ன இ றந்த பாரதி கண்ணம்மா சீரியல் நடிகரின் மனைவி… இ ளம் வயதில் இப்படி ஒரு ம ரண மா? அ திர் ச்சி யில் சின்னத்திரையினர்…!!

சினிமா

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தற்போது விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கும் இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகரின் மனைவி தி டீரெ ன ம ரண ம் அடைந்துள்ளது. சின்னத்திரை வட்டாரத்தில் பெரும் அ திர்ச் சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல தமிழ் சின்னத்திரை சீரியல் நடிகர் பரத் கல்யாணின் மனைவி உடல் நலக்குறைவால் உ யி ரிழ ந்த ச ம்ப வம் அ திர்ச் சியை ஏற்படுத்தியுள்ளது. 90களில் தமிழ் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிரபலமானவர் பரத் கல்யாண். மேலும் இவர் பாட்டாளி, சு ள்ளான் போன்ற ஒரு சில படங்களில் நடித்தும் உள்ளார்.

இவர் தற்போது சீரியல்களில்  நடித்து வருகிறார்.இந்நிலையில் இவரது மனைவி பிரியா உடல்நலக்குறைவால் உ யிரி ழந்து ள்ளார். 43 வயதான பிரியா ச ர்க் கரை நோ யா ல் பா திக்கப் பட்டிருந்த தாகவும், கோ மாவி ல் இருந்த அவர் இன்று அதிகாலை இ றந் ததா க பரத் கல்யாணின் நண்பர் ரிஷி தெரிவித்துள்ளார்.

பரத் கல்யாண் – பிரியா தம்பதிக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். ஒரு சில வாரங்களுக்கு முன்பரத் கல்யாண் நடித்துக் கொண்டிருக்கும் படப்பிடிப்பு தளத்திற்கு தனது குடும்பத்துடன் வந்து பிரியா தனது கணவருக்கு இன்ப அ திர் ச்சி கொடுத்தார்.

மேலும் நடிகர் பரத் கல்யாணின் மனைவியின் ம ரண ம் சின்னத்திரை வட்டாரத்தில் அ திர்ச் சியை ஏற்படுத்தியுள்ளது. ரசிகர்கள் பலரும் பரத்திற்கு ஆறுதல் கூறி வருகின்றனர்..