சற்றுமுன் நடந்து முடிந்த ஏ.ஆர்.ரஹ்மான் மகளின் திருமணம் !! அட மாப்பிளை ஒரு பிரபலமா .? இதோ அழகிய ஜோடியின் புகைப்படத்தை நீங்களே பாருங்க ..

சினிமா

சற்றுமுன் நடந்து முடிந்த ஏ.ஆர்.ரஹ்மான் மகளின் திருமணம் !! அட மாப்பிளை ஒரு பிரபலமா .? இதோ அழகிய ஜோடியின் புகைப்படத்தை நீங்களே பாருங்க ..

அ. இர. ரகுமான் பிறப்பு: ஜனவரி 6, 1966), புகழ் பெற்ற இந்தியத் திரைப்பட இசையமைப்பாளர் ஆவார். மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த ரோஜா திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். இந்தி, தமிழ், ஆங்கிலம் போன்ற பல மொழித் திரைப்படங்களுக்கு இசையமைத்த இவர் இசைப்புயல் என அழைக்கப்படுகிறார். ஆஸ்கார் விருது, கோல்டன் குளோப் விருது , பாஃப்டா விருது ,

தேசியத் திரைப்பட விருது போன்ற புகழ் பெற்ற விருதுகளைப் பெற்றவர். 2009 ஆம் ஆண்டு 81ஆம் ஆஸ்கார் விருதுகளுக்காக அமைத்த மாபெரும் மேடையில் இவரது தாய் மொழியான தமிழில் ‘எல்லாப் புகழும் இறைவனுக்கே’ என்று இவர் அடிக்கடி உச்சரிக்கும் மந்திரச் சொல்லைப் பாடினார். 2017 ஆம் ஆண்டு இவருக்கு தமிழ் ரத்னா விருது வழங்கி அமெரிக்கா தமிழ் சங்கம் கவுரவித்துள்ளது. இவரது மனைவி பெயர் ஷெரினா பானு. காதிஜா, கீமா ரகுமானியா, அமின் என மூன்று பிள்ளைகள் உள்ளனர்.

இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் மூத்தமகள் கதிஜாவுக்கும் சவுண்ட் இன்ஜினியரிங் ரியா ஷேக் முகமது அவர்களுக்கும் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நிச்சயதார்த்தம் நடந்தது. இந்த நிலையில் ஏ.ஆர்.ரஹ்மான் தனது மகளின் கல்யாண புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

வெளியான புகைப்படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் , அவரது மனைவி சாய்ரா பானு, இளையமகள் ரஹிமா, மகன் அமீன் மற்றும் திருமண தம்பதிகள் உள்ளனர். மேலும் அருகில் ஏ.ஆர்.ரஹ்மானின் மறைந்த அம்மாவின் புகைப்படமும் உள்ளது .

இதோ அந்த அழகிய புகைப்படத்தை நீங்களே பாருங்க ..

 

View this post on Instagram

 

A post shared by ARR (@arrahman)