சற்றுமுன் நடிகர் அர்ஜுன் வீட்டில் ஏற்பட்ட தி டீர் ம ரண ம்!! சோ கத் தில் வா டும் குடும்பம்… இ ரங் கல் தெரிவிக்கும் திரைப்பிரபலங்கள்….!!

சினிமா

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் முன்னணி நடிகராக இருந்தவர் நடிகர் ஆக்ஷன் கிங் என ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் அர்ஜுன். தற்போது அவரது மகளும் சினிமாவில் நடிகையாக இருந்து வருகிறார். மேலும் இந்நிலையில் நடிகர் அர்ஜுனின் அம்மா லக்ஷ்மி தேவி இன்று பெங்களூரில் கா லமா னார்.

அவருக்கு வயது 85. பெங்களூரில் உள்ள ஒரு தனியார் ம ருத்துவ மனை யில் உடல் நலக்கு றைவால் அவர் சி கிச் சை பெற்று வந்த நிலையில் இன்று கா லமா னார். பெங்களூரு ஜெயாநகர் அப்போல்லோ ம ரு த்துவ மனை யில் இருந்து அவரது உடல் வீட்டுக்கு கொண்டு வரப்பட்டு இ றுதி ச டங் குக ள் நடைபெறும்.

மேலும் தா யார் ம ரண ம் மற்றும் இ றுதி ச டங் கு பற்றி அர்ஜுன் குடும்பம் எந்த அறிவிப்பும்  வெளியிடவில்லை. சில மாதங்களுக்கு முன் தான் அர்ஜுனின் மாமனார் நடிகர் ராஜேஷ் கா லமா னார். தற்போது மீண்டும் ஒரு து ய ரம் ஏற்பட்டு இரு க்கிறது.