சற்றுமுன் நடிகை ராதிகாவின் முன்னாள் கணவர் தி டீர் ம ரண ம்!! அ திர்ச் சியில் ரசிகர்கள்… சோ கத் தில் வா டும் திரையுலகம்…!!

சினிமா

பிரபல நடிகரான பிரதாப் போ த்தன் கா லமான தகவல் ஒட்டு மொத்த ரசிகர்களையும் சோ கத்தில் ஆ ழ்த் தி உள்ளது. 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த இவர் மலையாளம், தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் பணி புரிந்துள்ளார். பல விருதுகளுக்கு சொந்தக்காரரான பிரதாப் போ த்தன் இன்று நம்முடன் இல்லை.

அதாவது அவர் உடல் நலக் கு றைவால் இன்று 8 மணி அளவில் உ யிரிழந் துள்ளார். அதாவது 70 வயதான அவர் உடல்நலக் கு றைவால் இன்று 8 மணி அளவில் சென்னையில் உள்ள அவரது வீட்டில் இ றந்த நிலையில் இருந்துள்ளார்.

மேலும் க டைசியாக பிரதாப் போ த்தன் மம்முட்டியின் CBI5 The Brain என்ற படத்தில் நடித்திருந்தார். பிரதாப் போத்தன் நடிகை ராதிகாவை 1985ம் ஆண்டு திருமணம் செய்தார். ஆனால் இருவரும் 1986ம் ஆண்டே பி ரிந்தார்கள்.

அதன் பின் அமலா சத்யநாத் என்பவரை இரண்டாம் திருமணம் செய்த பிரதாப் 2012ம் ஆண்டு பி ரிந்து தனியாக வாழ்ந்து வந்திருக்கிறார். இவரின் ம றைவு க்கு திரையுலகினர்கள் தங்கள் இ ரங்கல் களை தெரிவித்து வருகின்றனர்.