சற்றுமுன் பிக்பாஸ் டைட்டில் வின்னர் மா ரடைப்பு காரணமாக தி டீ ரென்று ம ரண ம், வெளியான தகவலை கேட்டு அ திர்ச் சியான பிரபலங்களும் ரசிகர்களும் ..!!!

சினிமா

பிக்பாஸ் சீசன் 13 (ஹிந்தி) நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் மற்றும் பிரபல சின்னத்திரை நடிகருமான சித்தார்த் ஷுக்லா திடீரென மரணமடைந்துள்ளார்.

40 வயது மட்டுமே ஆகியுள்ள நடிகர் சித்தார்த் ஷுக்லா மாரடைப்பு காரணமாக மரணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், சித்தார்த் ஷுக்லா பல தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார், அதோடு பிக்பாஸ் 14 சிறப்பு விருந்தினராக இரண்டு வாரம் வந்துள்ளார்.

தற்போது தன் வாழ்க்கையில் நல்ல நிலைக்கு வரும் தருவாயில், இவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு இறந்துள்ளார்.

இவரின் மறைவு அவரின் ரசிகர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த திரையுலகையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.