சற்றுமுன் பிரபல இயக்குநரின் வீட்டில் தி டீ ரென்று ஏற்பட்ட ம ர ணம்.. தகவலை கேட்டு அ தி ர்ந் து போன திரையுலகம் .. க தறி அ ழுத குடும்பத்தினர் ..!!!
தமிழ் சினிமாவின் பிரபல தயாரிப்பாளர், இயக்குநர், விநியோகஸ்தரான கேயாரின் மனைவி இந்திரா கேயார் கா ல மானார்.
சிறுநீரக கோளாறு காரணமாக தனியார் மருத் துவ மனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் சி கி ச் சை பலன ளிக் காமல் இன்று மாலை 4.45 மணிக்கு காலமானார். அவரது வயது 67.
ஈரமான ரோஜாவே, மாயா பஜார், இரட்டை ரோஜா, அலெக்சாண்டர், காதல் ரோஜாவே உள்ளிட்ட பல படங்களை இயக்கி பிரபலமானவர் கேயார்.
கோதண்ட இராமையா எனும் பெயரை சுருக்கி செல்லமாக திரையுலகினர் இவரை கேயார் என அழைத்து வருகின்றனர்.
இவரது மனைவி இந்திரா ம றைந் த செய்தி அறிந்த திரை யுலகினர் பெரும் சோ கத்தில் மூ ழ்கி உள்ளனர்.