சற்றுமுன் பிரபல இயக்குனர் மூ ச் சுத்தி ணறல் காரணமாக அ வ சர அ வ சர மாக ம ருத்து வனை யில் தி டீர் அனுமதி! க தறிய லும் ரசிகர்களும் பிரபலங்களும் ..!!!
கொ ரோ னா வை ர ஸ் இந்தியாவில் அதிகரித்துகொண்டிருக்க தமிழ் நாட்டிலும் பல கட்டுப்பாட்டு விதிகள் அமல்படுத்தபட்டுள்ளன. அன்றாடம், திரைப்பிரலங்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், பிரபல இயக்குனரும், நடிகருமான டி.பி.கஜேந்திரனுக்கு கொ ரோ னா தொ ற் று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவருக்கு, நேற்று இரவு மூ ச்சுத் திண றல் காரணமாக சென்னை வடபழனியில் உள்ள தனியார் ம ருத் துவம னை யில் கஜேந்திரன் அனுமதிக்கப்பட்டார்.
மேலும், அங்கு மேற்கொள்ளப்பட்ட ப ரி சோத னை யில் அவருக்கு கொ ரோ னா தொ ற் று ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதனைத்தொடர்ந்து ம ரு த்துவ ம னையில் உள்ள கொ ரோ னா சி கி ச்சை வார்டில் அவருக்கு சி கி ச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அவரது உ டல்நி லை தற்போது சீராக இருப்பதாக ம ரு த்து வம னை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.