சற்றுமுன் பிரபல இயக்குனர் விபத்தில் சிக்கி சிகிச்சை பலனின்றி திடீர் மரணம்!! சோகத்தில் வாடும் திரையுலகம்…!!

சினிமா

நடிகர் ராகவா லாரன்ஸ் அறிமுகம் ஆன அற்புதம் என்ற படத்தினை இயக்கியவர் அற்புதன். அந்த படத்தின் மூலமாக ராகவா லாரன்சுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதற்கு பிறகு மனதோடு மழைக்காலம் போன்ற படங்களை அவர் இயக்கி இருக்கிறார்.

மேலும் இந்நிலையில் அற்புதன் நேற்று திடீரென மரணம் அடைந்திருக்கிறார் என்ற செய்தி வெளியாகி சினிமா துறையினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

52 வயதாகும் அவர் விபத்தில் காயமடைந்த நிலையில் சென்னையில் இருக்கும் ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் திடீரென சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்…