சற்றுமுன் பிரபல சீரியல் நடிகர் தி டீ ரென தூ க் கு ப் போட்டு த ற் கொ லை.. க த றி அழும் குடும்பம் .. பே ரத் திர் ச்சியில் பிரபலங்களும் ரசிகர்களும் ..!!

சினிமா

சினிமாவுக்கு இருக்கும் ரசிகர்கள் கூட்டம் போலவே சீரியல்களுக்கும் ரசிகர்கள் உள்ளனர்.அதேபோல் சீரியல்களில் நடிக்கும் நடிகர்களுக்கும் அவர்களின் திறமையை பார்த்து ரசிகர்கள் இருப்பார்கள்.

அந்தவகையில் மலையாள சினிமாவில் நிறைய சீரியல்கள் நடித்து பிரபலமானவர் ரமேஷ் வலியாசலா.இவர் பல முக்கிய சீரியல்களில் நடித்துள்ளார்.

இவர் இன்று காலை தனது வீட்டில் தி டீ ரெ ன தூ க் கு ப் போட்டு த ற் கொ லை செய்துகொண்டுள்ளார்.

இதுகுறித்து போலீசார் தற்போது வ ழ க் குப்பதிவு செய்துள்ளனர். 2 நாட்கள் முன்பு தான் படப்பிடிப்பு முடித்துவிட்டு அவர் வீடு திரும்பியுள்ளார்.

நன்றாக இருந்த அவர் ஏன் இந்த முடிவை எடுத்தார் என்பது தெரியவில்லை.இந்த ச ம் ப வ ம் தற்போது மிகுந்த சோ க த் தை ஏற்படுத்தியுள்ளது.