சற்றுமுன் பிரபல தொழிலதிபர் தி டீர் ம ரண ம்!! இ ரங் கல் தெரிவிக்கும் பிரபலங்கள்…!!

சினிமா

மும்பை பங்குச் சந்தையில் பங்குகளின் முன்னோட்டத்தை கணித்து பிரபலமாக திகழ்ந்து வந்த ராகேஷ் ஜுன்ஜுன்வாலா. இவரை இந்திய பங்குச் சந்தையில் பிதா மகன் என்று அழைக்கப்படும் வாரன் பஃபெட் என்று அழைக்கப்படுவது உண்டு.

மேலும் இந்நிலையில் அவருக்கு உ டல் ந லக் குறை வு ஏற்பட்டு பா திக்கபட்ட இவர் கி ட்னி பி ரச்ச னை இருந்த காரணத்தினால் கடந்த சில நாட்களுக்கு முன் ம ருத் துவம னையில் சி கிச் சை பெற்று வீடு திரும்பியுள்ளார்.

மேலும் இவர் வர்த்தகர் மட்டுமின்றி சார்ட்டர்ட் அக்கவுண்டன்ட் ஆகவும் இருந்து வந்தார். நாட்டிலேயே பணக்காரர்களில் இவரும் ஒருவர். இவரது சொத்து மதிப்பு 5.8 பில்லியன் டாலர் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. தற்போது மும்பையில் இருக்கும் கேண்டி பிரீச் ம ருத்து வமனை க்கு காலை 6.45 மணிக்கு கொண்டு வரப்பட்டார்.  அவர் உ யிரி ழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

Copyright manithan.com