தமிழ் சினிமா ரசிகர்கள் இந்த கொ ரோ னா நோ ய் தொ ற் றால் பல பிரபலங்களை இ ழந் ள் ளார்கள்.
சில பிரபலங்களின் ம ர ண செ ய் தி ரசிகர்களை பெரிய அளவில் உ லு க்கியுள்ளது என்றே கூறலாம். தற்போது இன்னொரு பிரபலத்தின் ம ரண செய்தி வெளியாகி ரசிகர்களை அ தி ர் ச்சியில் ஆ ழ்த் தியுள்ளது.
பிரபல நடன இயக்குனர் கூல் ஜெயந்த் அவர் கடந்த சில வருடங்களாக பு ற்று நோ யால் பாதிக்கப்பட்டு வந்திருக்கிறார்.
இந்த நிலையில் இன்று காலை அவர் தனது வீட்டில் உ யி ரிழந் துள்ளார், அவரது ம ர ண செய்தி கேட்டு பிரபலங்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.