சற்றுமுன் பிரபல நடிகர் பிரகாஷ்க்கு தீ டி ரென்று எதிர்பாராத வி ப த்து.. அ வ சர அ வச ரமாக தீ வி ர சி கிச் சைக்கா ஐதராபாத்க்கு பயணம்.. அவரே வெளியிட்ட அ திர் ச்சி யான தகவல் உள்ளே ..!!

சினிமா

தமிழ் சினிமாவில் முக்கியமான குணசித்திர நடிகராக வளம் வரும் நடிகர் பிரகாஷ் ராஜிற்கு சமீபத்தில் எதிர்பாராத வகையில் ஒரு வி.ப.த்.து ஏற்பட்டு இருக்கிறது. இந்த வி.ப.த்.து குறித்து அவர் பதிவிட்டு இருந்த பதிவில் படப்பிடிப்பில் ஈடுபட்டிருந்த போது நடந்த வி.ப.த்.தி.ல் தனக்கு எ.லு.ம்பு .மு.றி.வு ஏற்பட்டதால் தற்போது அ.று.வை. சிகி.ச்.சை. செய்து கொள்ள இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

இப்போது அவர் சென்னையில் இருக்கும் ஒரு ஸ்டுடியோவில் தனது அடுத்த படத்திற்கான படப்பிடிப்பில் கலந்து வந்தபோது அவர் கீழே விழுந்து எ.லு.ம்.பு மு.றி.வு. ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரகாஷ் ராஜ் தற்போது மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் சிற்றம்பலம் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் பூஜை போட்டு ஆரம்பித்தது சில நாட்களுக்கு முன்பு தான் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆரம்பித்த சில நாட்களிலேயே படப்பிடிப்பில் கீழே விழுந்து கா.ய.ம். ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது உடனடியாக மு.த.லு.த.விக்காக அவர் சென்னையில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சிறிய எ.லு.ம்.பு மு.றி.வு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர். எனவே பிரகாஷ்ராஜ் தனது டாக்டர் நண்பரிடம் சென்று அ.று.வை சி.கி.ச்.சை செய்து கொள்ள இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பதிவிட்டுள்ள அவர் “ஒரு சிறிய வி.ப.த்.து, ஒரு சிறிய எ.லு.ம்.பு மு.றி.வு. எனது நண்பர் குருவா ரெட்டியின் பாதுகாப்பான கைகளில் எனது உடலை தேற்றிக்கொள்ள அ.று.வை .சி.கி.ச்.சை செய்து கொள்வதற்காக ஹைதராபாத் செல்கிறேன். விரைவில் நலமடைவேன். கவலைப்படுவதற்கு எதுவும் இல்லை என்னை உங்களை நினைவில் வைத்திருங்கள்” என்று தெரிவித்துள்ளார்.