சற்றுமுன் பிரபல பழம்பெரும் மூத்த இயக்குனர் தி டீர் ம ரணம் .. சோ க த்தில் ஆ ழ்ந் த குடும்பத்தினர்..!! க தறிய லும் ரசிகர்களும் திரையுலகமும் ..!!
தற்போது ஏரா ளமான திரை ப்பட பிரப லங்கள் உ யிரி ழந் து வருகி ன்றார்கள். அந்த வகையில் தற்போது பிரபல மலை யாள இய க்குனர் பல சூ ப்பர் ஹி ட் திரை ப்பட ங்களை கொடு த்தவர் இயக்குநர் கே.எஸ். சேதுமாதவன். இவரும் மலை யாள மட் டும ல்லாமல் த மிழ், தெ லுங்கு, கன் னடம், இ ந்தி உள் ளிட்ட ஏரா ளமான மொ ழிகளில்
கிட்ட த்தட்ட 60 க்கும் மேற்பட்ட திரை ப்பட ங்களை இய க்கியு ள்ளார் என்பது குறிப்பி டத்தக்கது. இவர் குறி ப்பாக த மிழில் புரட்சி த்த லைவர் எம்.ஜி.ஆரின் நடி ப்பில் வெ ளிவந்த நாளை நமதே என்ற திரை ப்பட த்தில்
இய க்குனர் கே.எஸ். சே துமாதவன் தான் இய க்கியு ள்ளார். அந்த திரை ப்பட த்தை தொடர் ந்து கம ல்ஹாசன் நடி ப்பில் வெளிவந்த ந ம்மவர் இந்த ஒரு திரை ப்பட த்தின் இவர் இய க்கியு ள்ளார் என்பது குறிப்பிட த்தக்கது.
மேலும், இவர் 4 பிலி ம்பேர் விரு துக ளையும் 9 கே ரள அ ரசின் மாநி ல வி ருதுக ளையும் ஒரு நந்தி விரு தையும் பெற்று ள்ளார். இப்படி ஒரு நிலையில் இயக்குனர் கே.எஸ்.சே துமாத வனின் வ யதான கார ணத்தா ல் இன்று கா லமா னார். இவருக்கு கிட் டதட்ட வ யது 90 ஆகி ன்றது.
மேலும், இவர் இ ந்திய சி னிமாவில் முன் னணி பழ ம்பெரும் இய க்குனராக வல ம் வ ந்தவர். மேலும், இவரது மறை வுக்கு திரை யுல கைச் சே ர்ந்த பிரப லங்கள் மற்றும் ரசிக ர்கள் இர ங்க ல் தெ ரிவி த்து வருகி ன்றனர்…
#NEWSUPDATE | திரைப்பட இயக்குனர் கே.எஸ்.சேதுமாதவன் (90) வயது மூப்பு காரணமாக சென்னையில் காலமானார்.#Sethumadhavan pic.twitter.com/aPYtTbQBt6
— Galatta Media (@galattadotcom) December 24, 2021