சற்றுமுன் பிரபல முன்னணி நடிகர் கொ ரோ னா வால் சி கி ச் சை ப ல னின் றி தி டீ ர் ம ர ணம்! அ திர் ச்சியி ல் மூ ழ் கிய திரையுலகம்.. க த றி அ ழு ம் குடும்பத்தினர் ..!!

Tamil News

தமிழ் சினிமாவில், நடிகரான நெடுமுடி வேணு இந்தியன், அந்நியன், பொய் சொல்லப் போறோம், சர்வம் தாள மயம், உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். ‘இந்தியன் 2’ திரைப்படத்திலும் நடித்துள்ளார்.

மேலும், 1978ஆம் ஆண்டு சினிமாவில் அறிமுகமான இவர் பல்வேறு நாடகங்களிலும் நடித்துள்ளார். கேரள மாநிலம் ஆலப்புழாவில் உள்ள நெடுமுடியில் பிறந்த இவரின் இயற்பெயர் கேசவன் வேணுகோபால்.

1990ல் வெளியான His Highness Abdullah என்ற மலையாள திரைப்படத்தில் சிறந்த குணச்சித்திர நடிகராக தேர்வாகி தேசிய விருதை வென்றார். மூன்று முறை தேசிய விருது வென்ற இவர், கேரள மாநில விருது, பிலிம் பேர் விருது உட்பட பல்வேறு விருதுகளை வென்றுள்ளார்.

இந்த நிலையில், நேற்றைய தினத்தில் கொ ரோ னா காரணமாக நெடுமுடி வேணு க வ லை க்கி ட மான நிலையில் உள்ளார். திருவனந்தபுரத்தில் உள்ள த னி யார் ம ரு த் துவ மனை யில் அவருக்குத் தீ வி ர சி கி ச்சை நடந்து வந்தது.

தற்போது 73 வயதான நெ டுமுடி வேணு சி கி ச் சை ப ல னி ன் றி உ யி ரி ழ ந்து ள்ளார். இவரின் ம றை வு திரையுலகினர்களை அ தி ர் ச்சி யில் ஆ ழ் த் தியுள்ள நிலையில், பலரும் இ ர ங் கல்க ளை தெரிவித்து வருகின்றனர்.