சற்றுமுன் பிரபல முன்னணி நடிகை மா ர டைப்பு ஏற்பட்டு தி டீர் ம ரணம் !! தேசிய விருது வாங்கிய நடிகைக்கு இப்படி ஒரு நிலையா ?? சோ கத்தில் மூழ்கிய ரசிகர்களும் பிரபலங்களும் ..!!

சினிமா

சிறந்த நடிப்புக்காக 3 முறை தேசிய விருது வாங்கிய பாலிவுட்டின் பழம்பெரும் நடிகை சுரேகா சிக்ரி மா ர டைப்பு காரணமாக உ யிரிழந்தார். அவருக்கு வயது 75 என்பதும் குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் பிரபல தொலைக்காட்சி தொடர் ஒன்றில் நடித்த போது த லையில் அ டிப்பட்டு மூ ளை ப க்கவாதத்தால் நடிகை சுரோகா சிக்ரி பா திக்கப்பட்டார்.

மேலும் இதனால் கடந்த சில மாதங்களாக ம ருத்துவமனையில் சி கிச்சை பெற்று வந்த அவருக்கு இன்று தி டீரென மா ர டைப்பு ஏற்பட்டு இருக்கிறது. இதனால் தீ விர சி கிச்சை அ ளிக்கப்பட்டும் அவருடைய உ யிர் பி ரிந்ததாக மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர்.

நடிகை சுரேகா சிக்ரியின் உ யிரிழப்பை தொடர்ந்து திரையுலகினர் பலரும் இ ரங்கல் தெரிவித்து வருகின்றனர். கடந்த 1978 ஆம் ஆண்டு “கிசா குர்சி கா” எனும் திரைப்படத்தில் அறிமுகமான நடிகை சுரேகா சிக்ரி அதற்குப் பின்னர் பல வெற்றிப்படங்களில் திறமையான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.

மேலும் கடந்த 1988 இல் வெளியான “தமஸ்”, 1995 இல் வெளியான “மம்மோ”, 2018 இல் வெளியான “பதாய் ஹோ” போன்ற படங்களில் நடித்து, அதன் சிறந்த நடிப்புக்காக 3 முறை துணை நடிகைக்கான தேசிய விருதை பெற்றுள்ளார்.

மேலும் இந்தி தொலைக்காட்சிகளில் வெளியான பல பிரபல தொலைக்காட்சி தொடர்களில் தொடர்ந்து நடித்து வந்த இவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு வி ப த் து ஏற்பட்டு இருக்கிறது. இதனால் ம ருத்துவமனையில் சி கிச்சை பெற்று வந்த அவர் தி டீ ரென மா ர டை ப்பு ஏற்பட்டு உ யிரிழந்துள்ளார்.

நடிகை சுரேகா சிக்ரி நடித்து இருந்த வெற்றிப் படமான “பதய் ஹோ” திரைப்படத்தைத் தான் தமிழில் தற்போது நடிகர் ஆர்.ஜே.பாலாஜி “வீட்ல விசேசங்க” எனும் பெயரில் இயக்க இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.