சற்றுமுன் பிரபல முன்னணி சீரியல் நடிகை தி டீர் ம ர ணம்: க டும் அ திர் ச்சியில் ரசி கர்களும் பிரபலங்களும் ..!!

சினிமா

சற்றுமுன் பிரபல முன்னணி சீரியல் நடிகை தி டீர் ம ர ணம்: க டும் அ திர் ச்சியில் ரசி கர்களும் பிரபலங்களும் ..!!
பிரபல தென் கொரிய சீரியலான ஸ்னோடிராப்பில் நடித்து வந்தவர் கிம் மி சூ. 31 வயதான கிம் இ றந்து விட்டதாக அவரின் ஏஜென்சியான லேண்ட்ஸ்கேப் என்டர்டெயின்மென்ட் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

கிம் எப்படி இற ந் தார் என்பதை தெரிவிக்கவில்லை. கிம்மின் ஏஜென்சி கூறியிருப்பதாவது, நடிகை கிம் மி சூ ஜனவரி 5ம் தேதி திடீர் என்று மரணம் அடைந்தார் என்கிற து க்க செய்தியை தெரிவித்துக் கொள்கிறோம். இந்த தி டீர் சோ க செய்தியால் அவரின் குடும்பத்தார் ம னமு டைந்து இருக்கிறார்கள்.

கிம்மின் மரணம் பற்றி வதந்திகள், கணிப்புகளை பரப்ப வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம். கிம் மி சூவின் ஆத்மா சா ந்தியடைய தயவு செய்து பிரார்த்தனை செய்யுங்கள். எங்களின் ஆ ழ்ந்த இர ங்கலை தெரிவித்துக் கொள்கிறோம் என்றது.

ஸ்னோடிராப் தவிர்த்து நெட்ஃப்ளிக்ஸ் தொடரான Hellbound-லும் நடித்திருக்கிறார் கிம்.

ஸ்னோடிராப் சீரியலில் இயோ யுங் மின் என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வந்தார் கிம் மி சூ. அவரின் இ றுதிச் சடங்கு குடும்பத்தாரின் விருப்பப்படி அமைதியான முறையில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.