திரையுலகில் கடந்த சில ஆண்டுகளாக ஏராளமான பிரபலங்களின் மரண செய்தி அதிகரித்து வருகிறது. இது சினிமா வட்டாரத்தில் மிகப்பெரிய ஒரு சோகத்தை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் பழம்பெறும் மூத்த நடிகை பைரவி வைத்யா உயிரிழந்துள்ளார்.
இவருக்கு தற்போது வயது ஆகிறது. இவர் ஒரு மூத்த பழம் பெரும் நடிகை மேலும் இவர் ஹிந்தி சினிமாவில் ஏராளமான திரைப்படங்கள் மற்றும் பல தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்…
மேலும் இந்நிலையில் இவருக்கு புற்றுநோய் ஏற்பட்டு அதனால் உடல் நலக்குறைவின் காரணமாக சிகிச்சை எடுத்து வந்தநிலையில் திடீரென்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவரது மறைவிற்கு பல திரைப்பிரபலங்கள் நேரில் சென்று இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்…