சற்றுமுன் பே ர திர்ச்சி யில் தமிழகம்.. ஓபிஎஸ் வீட்டில் தி டிரெ ன்று ம ர ணம்.. அ தி ர்ச் சியில் பிரபலங்களும் அ ரசியல் வா திகளும் ..!!

Tamil News

அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி மா ரடை ப்பு காரணமாக இன்று காலை உ யிரி ழந் துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி கடந்த சில நாட்களாக உடல் நல க்கு றை வால் பாதிக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகின்றது.

சென்னை பெருங்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த 22ஆம் தேதி அனுமதிக்கப்பட்ட அவருக்கு தொடர்ந்து சி கி ச்சை அளிக்கப்பட்டு வந்ததுள்ளது.

விஜயலட்சுமி இன்று மரு த்து வம னையில் இருந்து டி ஸ்சா ர்ஜ் செய்யப்பட இருந்தார் . இதனை தொடர்ந்து இன்று காலை அவருக்கு தி டீ ரென மா ரடை ப்பு ஏற்பட்டுள்ளது.

அவரை காப்பாற்ற மருத்துவர்கள் தீ வி ர சி கி ச்சை அளித்தனர். இருப்பினும் சி கி சை ப லனி ன்றி அவர் உயிர் பிரிந்தது. ஓ பன்னீர்செல்வம் மனைவியின் மறைவு தமிழக அரசியல் வட்டாரத்தில் பெ ரும் சோ த் தை யும் அதி ர்வ லைகளை யும் ஏற்படுத்தியுள்ளது.