சற்றுமுன் பொன்னியின் செல்வன் பட பாடகர் தி டீர் ம ரண ம்… அ திர் ச்சி யில் திரையுலகம்…

சினிமா

தமிழ் சினிமாவில் வருகிற செப்டம்பர் 30ஆம் தேதி வெளி வரவிருக்கும் திரைப்படம் பொன்னியின் செல்வன். இந்த படத்தில் இடம் பெறும் பொன்னி நதி பாடலை பாடியுள்ளவர் பிரபல பாடகர் பம்பா பாக்யா.

தமிழ் திரையுலகில் மிகவும் பிரபலமான பின்னணி பாடகராக இருக்கும் பம்பா பாக்யா இன்று ம ரண மடைந் துள்ளார். இவருடைய ம றை வு பலருக்கும் அ திர்ச் சியைஏற்படுத்தியுள்ளது.

மேலும் பொன்னி நிதி மட்டுமின்றி ஏ.ஆர். ரஹ்மானின் இசையில் வெளிவந்த சிம்டாங்காரன், புள்ளினங்கால், காலமே காலமே என பல பாடல்களை பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.