சற்றுமுன் முன்னணி நடிகையின் தந்தை தி டீ ர் ம ரண ம்: சோ கத்தில் ஆ ழ் ந்த குடும்பத்தினர் .. அ திர் ச்சி யில் திரையுலக பிரபலங்களும் ரசிகர்களும் ..!!

சினிமா

சற்றுமுன் முன்னணி நடிகையின் தந்தை தி டீ ர் ம ரண ம்: சோ கத்தில் ஆ ழ் ந்த குடும்பத்தினர் .. அ திர் ச்சி யில் திரையுலக பிரபலங்களும் ரசிகர்களும் ..!!

அட்டகத்தி திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை நந்திதா, இதை தொடர்ந்து எதிர் நீச்சல், இதற்குத் தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, முண்டாசுப்பட்டி என வித்தியாசமான கதையம்சம் கொண்ட திரைப்படங்களில் நடித்து கவனம் பெற்றார்.

எப்போதும் சமூகவலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் நந்திதா, சமீபத்தில் வெளியிட்ட பதிவு அவரது ரசிகர்களை சோ கத்தில் ஆ ழ்த் தியுள்ளது.

அதில், எனது அப்பா சிவசாமி (வயது 54) நேற்று கா ல மானார் என்பதை எனது நலம் விரும்பிகள் அனைவருக்கும் தெரிவித்துக் கொள்கிறேன்.

அவரது ஆன்மா சாந்தி அடைய அனைவரும் பிரார்த்தனை செய்யுங்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.இதையடுத்து ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் நடிகை நந்திதாவிற்கு ஆ றுதல் கூறி வருகின்றனர்.