பாலிவுட் திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகராக திகழ்ந்து வந்த சுஷாந்த் சிங் ராஜ்புட், கடந்த 2020 ஆம் ஆண்டு மும்பையில் உள்ள தனது வீட்டில் தூ க் கிட்டு த ற்கொ லை செய்து கொண்டார்.
அவரின் ம றைவு ரசிகர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த திரையுலகையே அ தி ர்ச் சிக்கு உள்ளாகியது.
இந்நிலையில் தற்போது பிகார் லக்கிசராய் மாவட்ட தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட கார் வி ப த்தி ல் சுஷாந்த் சிங்கின் குடும்பத்தை சேர்ந்த 5 பேர் ம ரண மடை ந்துள் ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் அந்த வி ப த் தில் 6 நபர்கள் ம ரண ம டைந் துள்ளதாகவும் அதில் 5 பேர் சுஷாந்த் சிங்கின் உறவினர்கள் என்பதும் தெரியவந்துள்ளது.