சற்றுமுன் ரோஜா சீரியல் நடிகை ம ருத் துவ ம னையில் தி டீர் அனுமதி! ம ருத் துவ ர்கள் சொன்ன தகவலை கேட்டு சோ க த் தில் மூழ்கிய ரசிகர்கள் ..!!

சினிமா

பிரபல சன் டிவி தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் ரோஜா சீரியல் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த சீரியலில் வில்லி விஜே அக்ஷயா நடித்து வருகிறார்.

இதனிடையே இவர் கொ ரோ னா த டுப்பூ சி போட்டப்பின்னும் தனிமைப்படுத்திக்கொண்டதாக இணையத்தில் பதிவிட்டுள்ளார்.

இதைக்கண்ட ரசிகர்கள் அ தி ர்ச்சிய டைந்துள்ளனர். மேலும், வெளியிட்ட இன்ஸ்டா பதிவில், அனைவருக்கும் வணக்கம், துரதிர்ஷ்டவசமாக எனக்கு கொரோனா பாசிட்டிவ் வந்துள்ளது.

எனக்கு மூச்சு தி ணற ல் விடுவதில் சி ர மம் ஏற்பட்டுள்ளது. அதனால் நான் ம ருத் து வரை அணுகியபோது முன் னெ ச்சரி க் கையுடன் தனிமைப்படுத்திக்கொண்டேன்.

தற்போது நான் நன்றாக இருப்பதாக உணர்க்கிறேன்., கொ ரோ னா இன்னும் எல்லா இடத்திலும் பரவிக்கொண்டு தான் வருகிறது. கட்டாயம் மாஸ்க் அணியுங்கள். என பதிவிட்டு இருக்கிறார்.

 

View this post on Instagram

 

A post shared by Akshayaa ? (@vjakshaya)