சற்று முன் பிரம்மாண்டமாக நடந்த பிரபல நடிகரின் திருமணம்… வெளியானது வீடியோ..! ஆனந்தத்தில் ரசிகர்கள்..

Videos

தெலுங்கு திரையுலகில் பிரபலமான நடிகர்களில் ஒருவராகத் திகழ்ந்து வருபவர் நாக சவுர்யா. இவர் கடந்த 2011ஆம் ஆண்டு வெளிவந்த ‘Cricket Girls And Beer’ என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். அதுமட்டுமல்லாது இயக்குநர் விஜய் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் இயக்கிய ‘தியா’ என்ற படத்திலும் நடித்திருக்கின்றார்.சற்று முன் பிரம்மாண்டமாக நடந்த பிரபல நடிகரின்  திருமணம்… வெளியானது வீடியோ..! ஆனந்தத்தில் ரசிகர்கள்..

இதனைத் தொடர்ந்தும் பல படங்களில் ஹீரோவாக நடித்து வந்தார். அந்தவகையில் தற்போது டோலிவுட் திரையுலகில் முக்கிய நடிகர்களில் ஒருவராக கமிட் ஆகியுள்ளார். மேலும் பெரிய நடிகர்களைப் போன்று இவரின் கைவசம் தற்போது மூன்று திரைப்படங்கள் உள்ளன.

இந்நிலையில் நடிகர் நாக சவுர்யாவிற்கும், பெங்களூருவை சேர்ந்த அனுஷா ஷெட்டி என்பவருக்கும் இன்றைய தினம் பிரமாண்டமாக திருமணம் இடம்பெற்றுள்ளது. அந்தவகையில் இவர்களின் திருமணத்தின் போது எடுத்த வீடியோ ஒன்று தற்போது ரசிகர்களால் சமூக வலைத்தளத்தில் வைரலாக்கப்பட்டு வருகிறது.

இதோ அந்த வீடியோப் பதிவு..!