குக்வித் கோமாளி சீசன் 2-ல் கலந்து கொண்டு ரசிகர்களிடத்தே பிரபலமானவர் நடிகை ரித்திகா.இவர் பாக்கியலட்சுமி சீரியிலிலும் அமிர்தாவாக தற்போது நடித்து வருகின்றார்.பல டிவி நிகழ்ச்சிகளிளிலும் கலந்து கொண்டு சிறப்பித்து வருகின்றார்.
இந்நிலையில் ரசிகர்களுக்கு ஒரு மகிழ்ச்சி செய்தியை வெளியிட்டுள்ளார்.இவர் பாலா இருவரும் காதலித்து வருவதாக பல செய்திகள் வெளியாகின,இவர்கள் இருவரும் தான் திருமணம் செய்துகொள்ள போகிறார்கள் என்றெல்லாம் செய்திகள் வெளியாகின.
இவருக்கு திருமணம் ஆகிவிட்டது என புகைப்படம் ஒன்றை வெளியிட்டு “Finally… !! MRS.VINU with god’s grace??need all ur love & blessings to us ❤️???” என பதிவிட்டுள்ளார்.
அதாவது இவர் திருமணம் செய்த நபர் விஜய் டிவியில் கிரியேட்டிவ் டைரக்டராக இருக்கும் வினு என்பவரே என தெரிய வந்துள்ளது.இந்த புகைப்படத்தை பார்த்த பலரும் தமது வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.இதோ அந்த புகைப்படம்…
View this post on Instagram
View this post on Instagram