சாய் பாபா படத்தில் நடித்த குழந்தை யாரென்று தெரியுமா.? அட இந்த முன்னனி நடிகையா.? வெளியான புகைப்படத்தை பார்த்து ஷாக் கான ரசிகர்கள்..!!

சினிமா

த மிழ் சினி மாவில் எ த்தனை யோ கு ழந் தை ந ட்சத் திர ங்க ள் படங் களில் நடி த்திரு ந்தாலு ம் ஒரு சி லர் ம ட்டு மே மீண்டும் வ ளர்ந் து பல பட ங்களில் நடிக்க ஆர ம்பி க்கி ன்றனர். இப்படி இவர்கள் ந டித் து அந்த திரைப்படங்கள் வெ ற்றி அடைந்த பின்னும் ம றைந் த நடிகை , ஆரம்பத்தில் கு ழந் தை நடிகையாக நடித்தது இவங்கதான என சொ ல்லுமள விற்கு ரசிகர்கள் ம த்தியி லும் பி ரபல ங்கள் ம த்தி யிலும் ஆ ச்சரி யம் அடைகி ன்றனர். த மிழ் சினிமாவில் கு ழந் தை ந ட்சத்தி ரமாக பல நடிகர் நடிகைகள் நடித்து உள்ளனர்.

ஆனால் அதில் ஒரு சிலர் மட்டுமே தற்போது வ ரை ரசிகர்களிடம் பி ரபல மாக உள்ளனர். அப்படி த மிழ் சினிமாவில் கு ழந் தை நட்சத்திரமாக அ றிமுகமா கி ரசிகர்களிடம் பி ரபல மான வர் தான் ஷீலா கவுர் . இவர் தமிழ் சினிமாவில் பூவே உனக்காக, நந்தா, கோல்மால் மற்றும் மாயா ஆகிய படங்களில் கு ழந் தை ந ட்சத் திரமாக நடி த்து ள்ளார்.

அதன் பிறகு அவர்கள் இளவட்டம், வீராசாமி , கண்ணாம் மற்றும் வேதா ஆகிய படங்களில் ஹீ ரோயினா கவு ம் நடித்துள்ளார்.இவர் 1996 இல் வெ ளியான வி ஜய் நடித்த பூ வே உ னக் காக படத்தில் மீனா என்ற கு ழந் தை நட்சத்திரமாக அறிமுகம் ஆனார் . அதன்பிறகு நெப்போலியன் , நக்மா நடித்த மாயா என்ற சா ய்பாபா வின் பக்தி பட த்தில் பை யனா க நடி த்தார்.

அதன் பின்னர் நடிகர் அஜித் நடித்த தீனா படத்திலும் மற்றும் நடிகர் சூர்யா நடித்த நந்தா படத்திலும் த ங்கை யாக நடித்தார் .இப்படி விஜய் அஜித் சூர்யா என்ற மூ ன்று முன்னணி நடிகர்களுடன் சி றுவ யதி லேயே நடித்த பெ ருமை இவருக்கு உண்டு . இவர் நடித்த மாயா படத்திற்கு பிறகு க ண்டி ப்பாக இவர் சினிமாவில் ஹீரோயினாக வ லம் வருவார் என்று மாயா படத்தை இயக்கிய ரா மநாரா யணன் கூறியி ருந்தார் .

அது நி ஜமான வ கை யில் இவர் அ றிந் தும் அ றியா மலு ம் படத்தில் ஆர்யாவிற்கு த ம்பி யாக நடித்த நாவதீப் நடிப்பில் வெளியான இ ளவட் டம் என்ற படத்தில் க தாநா யகியா க நடித்தார். த மிழி ல் இவருக்கு ந ல்ல வ ரவே ற்பு கிடை க்காத நிலையில் தெ லுங்கு மற்றும் க ன்ன ட சினிமாவில் ஒரு சில பட ங்க ளில் நடித்தார் ஆனால் அ ங்கும் ஒரு முன்னணி நடிகையாக வ லம் வர முடியவி ல்லை…