சார்பட்டா படத்தில் நடிகர் ஆர்யாவுக்கு ஜோடியாக நடிக்கும் குடும்ப குத்துவிளக்காக நடித்த நடிகையா இவங்க .. படு க வ ர்ச்சியில் என்னமா போஸ் குடுத்து மிரட்டுறார்.. இதோ வை ரலாகும் புகைப்படம் ..!!

Tamil News

பாரஞ்சித் இயக்கத்தில் வெளியாகும் திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது அந்த வகையில் இயக்குனர் ரஞ்சித் ஆர்யாவை வைத்து சார்பட்டா பரம்பரை திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார் இந்த திரைப்படம் திரையரங்கில் வெளியாக வேண்டியது ஆனால் சில காலகட்டத்தின் காரணமாக OTT இணையதளத்தில் கடந்த 22ஆம் தேதி அமேசான் ப்ரைம்மில் வெளியாகியது.

இந்த திரைப்படத்தில் ஆர்யாவுடன் இணைந்து துஷாரா விஜயன், பசுபதி, அனுபமா குமார், சஞ்சன நடராஜன், கலையரசன், ஜான் விஜய், ஷபீர் மாறன் என பல முக்கிய பிரபலங்கள் நடித்திருந்தார்கள். இதில் அனைவரும் தங்களது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி படத்திற்கு பக்கபலமாக இருந்தார்கள். படத்தில் குத்துச் சண்டையை மையமாக வைத்து இந்த திரைப்படத்தின் கதை அமைக்கப் பட்டிருக்கும்.

அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தில் குறிப்பிட்ட அரசியல் கட்சியை பற்றி பெருமையாக கூறும் விதமாக அமைந்திருந்தது. மேலும் இந்த திரைப்படத்தில் ரங்கன் வாத்தியாராக வந்த பசுபதி, டாடியாக வந்த ஜான் விஜய் டான்சிங் ரோசாக வந்த சபீர் ஆகியோர்கள் தங்களின் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி படத்திற்கு பக்கபலமாக இருந்தார்கள்.

மேலும் இந்த திரை படத்தில் இரண்டு நாயகிகள் நடித்திருந்தார்கள் கலையரசன் மனைவியாக நடித்த சஞ்சனா நடராஜனை ஏற்கனவே ஜகமே தந்திரம் திரைப்படத்தில் பார்த்திருப்போம். அதேபோல் ஆர்யாவுக்கு ஜோடியாக இந்த திரைப்படத்தில் மாரியம்மா கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் ரசிகர்களுக்கு புதிய கதாபாத்திரமாக அமைந்தார் துஷாரா.

அதிலும் இந்த திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட்டார் அந்த நடனம் படுவேகமாக வைரல் ஆனது.இவர் ஏற்கனவே தமிழில் போதை ஏறி புத்தி மாறி என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் இப்படி ஒரு நிலையில் இவரின் கவர்ச்சி புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.