சிகப்பு நிற ஆடையில் பிக்பாஸ் புகழ் ரம்யா பாண்டியனின் தங்கை – பேரழகில் இளம் ஹீரோயின்களும் தோற்று விடுவார்கள் போலயே .. புகைப்படத்தை பார்த்து ஷா க்கான ரசிகர்கள் ..!!

சினிமா

பிக்பாஸ் புகழ் ரம்யா பாண்டியனின் தங்கையின் புகைப்படங்கள் தற்போது இணையத்தில தீயாய் பரவி வருகின்றது.

அக்கா ரம்யா பாண்டியனை மிஞ்சும் அளவிற்கு புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

தற்போது சிகப்பு ஆடையில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படத்தினை பார்த்த ரசிகர்கள் வாயடைத்து போயுள்ளனர்.

இளம் ஹீரோயின்களையும் மிஞ்சி விடுவார் போல என்று பலரும் கருத்து வெளியிட்டு வருகன்றனர். அது மட்டும் இன்றி புகைப்படத்தினையும் வைரலாக்கி வருகின்றனர்.